How to Download Patta Land FULL FMB Skecth map | முழு நில அளவு வரைபடம்

How to Download Patta Land FULL FMB Skecth map | முழு நில அளவு வரைபடம்


பெரும்பாலும் முழு வரைபடங்களை நம் டவுன்லோட் பண்ணி பார்க்க முடியாது அது முழு FULL FMB MAP நாம் பார்ப்பது ரொம்ப கடினமாக இருந்தது ஆனால் இந்த வார்த்தைகளை நீங்கள் முழுமையாக படித்து இருந்தால் கண்டிப்பாக நீங்கள் முழு வரைபடத்தையும் உங்கள் மொபைலில் இருக்கட்டும் அல்லது உங்கள் கணினியில் நீங்கள் எளிமையான முறையில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்,

முதலில் நீங்கள் கீழே இருக்கும் லிங்கை கிளிக் பண்ணி சென்று நம் வீடுகளில் நீங்கள் பார்த்தது போல நீங்க ஸ்டெப் ஸ்டெப் ஆக போக வேண்டும்



இணைய தளத்திற்கு நீங்கள் சென்றால் இதுபோல தான் உங்களுக்கு Home பேஜ் இப்படித்தான் இருக்கும்.
உங்களின் எல்லா கேள்விகளுக்கும் இந்த வீடியோவில் நீங்கள் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு நீங்கள் முழுமையான டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

வீடியோ ; 


1) State இந்த இடத்தில் நீங்கள் உங்களின் மாநிலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் உதாரணத்திற்கு நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் தமிழ்நாட்டில் என்று இந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்,

2) District நீங்கள் எந்த மாவட்டத்தில் வருகிறீர்களோ அந்த மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் உதாரணத்திற்கு நீங்கள் சென்னையில் வசித்த இருக்கலாம் என்றால் சென்னையை தேர்வு செய்து கொள்ளுங்கள் அல்லது பிற மாவட்டங்களில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் எந்த மாவட்டம் தேவையோ அந்த மாவட்டத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

3) Taluka தாலுக்கா உங்களுடன் தாலுகா எந்த மாவட்டத்தில் இருக்கிறதோ அந்த தாலுகாவை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள் அதாவது உங்க விட தாலுகா ஆபீஸ் சரியாக தெரிவு செய்து கொள்ளுங்கள்.

4) Village வில்லேஜ் இந்த வில்லேஜ் எண்ணுகிறது உங்களுடைய கிராமத்தின் பெயர் அது உங்களோட கிராம நிர்வாக அலுவலர் இருக்கும் இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் ஒருவருக்கு ஒரு மாதிரியாக இருக்கும் அதாவது ஒருவர் பஞ்சாயத்தில் மற்றொருவர் பஞ்சாயத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் எந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உங்களுக்கு அருகாமையில் இருக்கிறார்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


5) Type இந்த இடத்திற்கு வந்தால் நீங்கள் மிகவும் குழப்பமாக இருக்கும் இந்த இடத்தில்  FMB Map தேர்வு செய்து கொள்ளுங்கள் அப்போதுதான் நம் முழுமையான நம்முள் வரைபடத்தை பார்ப்பது மிக எளிதாக இருக்கும் இதில் மூன்று ஆப்ஷன் தோன்றும். FMB Map, Mosaic Map, Geo Map, இதில் நீங்கள் எதைத் தேர்வு செய்து உள்ளீர்களோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள் நீங்கள் FMB Map என்ற தேர்வு செய்து கொள்ளுங்கள்.
6) Survey no நீங்க இந்த இடத்தில் உங்களுடைய சர்வே நம்பரை தேர்வு செய்து கொள்ளுங்கள் உங்களின் மாநிலம் மாவட்டங்கள் தாலுகாக்களை தேர்வு செய்துகொண்டால் வில்லேஜ் இதெல்லாம் தேர்வு செய்து கொண்டிருந்தாள் உங்களுக்கு இந்த இடத்தில் தானாக நம்பர் தோன்றும் இதில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் உங்களின் கிராமத்திற்குள் எத்தனை சர்வே நம்பர் இருக்கிறதோ அத்தனை நம்பர் மே இந்த இடத்தில் இருக்கும் தானாக இருக்கும் அதில் நீங்கள் எந்த நம்பருக்கு தேவையான மேப்பை பார்க்க வேண்டுமோ அதாவது முழுமையான FMB Map பார்க்க வேண்டும் அந்த நம்பரை தேர்வு செய்து கொள்ளுங்கள்,

தேர்வு செய்துகொள்ள  இது போல உங்களின் வரைபடம் தோன்றும்.




நீங்கள் உங்கள் வரைபடத்தை தேர்வு செய்ததற்கு பிறகு நீங்கள் உங்களுக்கு அந்த உட்பிரிவு நம்பர் வேண்டும் என்றால் அதனை நீங்க ஒரு சின்ன கிளிக் பண்ணினால் போதும் அந்த உங்களுடைய உட்பிரிவு நம்பர் மட்டும் கிரே கலர் மாறிக்கொள்ளும் நீங்கள் அதை அப்படியே நீங்கள் டவுன்லோட் செய்ய முடியாது பிரிண்ட் அவுட் எடுக்க முடியாது.

இந்த இடத்தில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் லேப்டாப் ஆக இருக்கட்டும் அல்லது டெக்ஸ்டாப் ஆக இருக்கட்டும் அந்த இடத்தில் ரைட் கிளிக் பட்டனை அழுத்தவும் இப்போதைக்கு உங்களுக்கு தோன்றும் இமேஜ் அப்படின்னு தோன்றும்  image save  ஆப்சன் இருக்கும்.

இது நீங்கள் இமேஜ் சேவை என்று இருக்கும் இடத்தில் நீங்கள் சேவ் செய்து கொள்ளுங்கள் உங்கள் லேப்டாப்பில் அல்லது டெக்ஸ்டாப்பில் இருந்தால் உங்களுக்கு PNG பார்மட்டில் சேவ் ஆகும் அல்லது jpg பார்மட்டில் சேவ் ஆகும்.


                                                Go to website



முழுமையான உங்களது மழை படத்தை டவுன்லோட் செய்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்,
டவுன்லோடு செய்வதற்கு உதவிகரமாக இருந்தாள் நம்முடைய youtube சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்,




COMMENTS

Magspot Blogger Template
Name

Apps,36,Bigg Boss Tamil 6,3,Crime,2,Earbuds,9,Insurance,10,laptops,26,Lifestyle,18,Mobile,45,MoneyEarning,9,Monitor,2,News,249,Pc Software,5,Smartwatches,1,Software Update,9,sports,3,Tech News,288,TechNews,336,Telecom,23,Template,4,TV,6,Viral,4,
ltr
item
IPL 2024,Technology News in Tamil, Latest Technology news, photos, videos | Tech News Tamil: How to Download Patta Land FULL FMB Skecth map | முழு நில அளவு வரைபடம்
How to Download Patta Land FULL FMB Skecth map | முழு நில அளவு வரைபடம்
How to Download Patta Land FULL FMB Skecth map | முழு நில அளவு வரைபடம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMp6jvghEO2hbzCGQ3O5Nf3JhPePNKLU7D4VSL9_uxrfc3OYo-RIWlxLHc5B7dIh3YvtnJ-MtNX6avAncvJQIp7o2BHmFNEHnNCmMpGPC9OuJ1u0HJWYUqbsV8DDVuWCkG1Tt3KTYweqk/s16000/1629028144805.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMp6jvghEO2hbzCGQ3O5Nf3JhPePNKLU7D4VSL9_uxrfc3OYo-RIWlxLHc5B7dIh3YvtnJ-MtNX6avAncvJQIp7o2BHmFNEHnNCmMpGPC9OuJ1u0HJWYUqbsV8DDVuWCkG1Tt3KTYweqk/s72-c/1629028144805.jpg
IPL 2024,Technology News in Tamil, Latest Technology news, photos, videos | Tech News Tamil
https://www.techvoicetamil.in/2021/08/how-to-download-patta-land-full-fmb-tamil.html
https://www.techvoicetamil.in/
https://www.techvoicetamil.in/
https://www.techvoicetamil.in/2021/08/how-to-download-patta-land-full-fmb-tamil.html
true
4081080601678032388
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content