Valimai Official Trailer | Ajith Kumar | Yuvan Shankar Raja | Vinoth | Boney Kapoor | Zee Studios, Thala Ajith Valimai poster PSD download
இந்த வருட ஒரு சில மாதங்களிலேயே நம்ம தலையின் அஜித்தின் படங்கள் வந்தாலும் வரப்போகிற 2022ல் நம்ம தல நானும் தல ரசிகன் தான் நம்ம தலையின் படம் பற்றினாள் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகிறது என்று லீக் ஆயிருச்சி படக்குழுவினரும் அறிவித்துவிட்டார்கள் வருகிற பொங்கலுக்கு நீங்க வலிமை பெறலாம் என்று வலிமையின் படங்களை நீங்கள் நேரில் கண்டு மகிழலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
வலிமை திரைப்படத்தின் டிரெய்லர் இன்று அதாவது 30 -12 -2021 டிரைலர் வெளியானது டிரைலரை பார்க்கும் போதே நமது தல அஜித்தின் இந்த கேரக்டரில் நம்ம தல அஜித்தை விட வேறு யாராலும் நடிக்க முடியாது என்று நிரூபித்து விட்டார்.
தல அஜித்தின் மாஸ் ஆன பேனர்
இந்த வருடம் ஆரம்பத்திலேயே நமது தலையின் மாசான கட்டவுட் வைப்பதற்காக ஒரு பேனர் நாம் செய்திருக்கிறோம் இந்த கட்டை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் முதலில் இந்த கட்டவுட் பேனர் இமேஜ் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் மிகவும் எளிமையாக முறையில்தான் நாங்கள் உங்களுக்கு இதை கொடுத்து இருக்கிறோம் நாங்கள் இதை பற்றின வீடியோ நாங்கள் யூடியூப்பில் பதிவு செய்து உள்ளோம் நீங்கள் அந்த பதிவை பார்த்து செய்து கொள்ளலாம்.
இந்த பேனரில் உங்களுடைய இமேஜை எப்படி நீங்கள் சேர்ப்பது என்று இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Thala Ajith Valimai poster PSD download
முதலில் நீங்கள் இந்த பேனர் இமேஜை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் இதற்காக அளிக்கும் நாங்கள் கீழே கொடுக்க இருக்கிறோம் இமேஜை டவுன்லோட் செய்து கொண்டு மிகவும் எளிமையாக நீங்கள் இதழ் பிக்சர் அல்லது போட்டோஷாப் போன்றவற்றை பயன்படுத்தலாம் அல்லது பிக்சல்லாப் எதையும் பயன்படுத்திக் கொள்ளலாம் உங்க போட்டோவை மட்டுமே செய்துகொள்ள வேண்டும் வேறு ஏதும் தகவல் நீங்க கொடுக்க வேண்டுமென்றால் நீங்கள் கொடுத்து கொள்ளலாம் இந்த போட்டோ நீங்கள் செய்வதற்கு கீழே லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.
COMMENTS