ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு.NPHH PHH Ration card pongal gift in 2023

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு.NPHH PHH Ration card pongal gift in 2023,கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு.NPHH PHH Ration card pongal gift in 2023

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு.NPHH PHH Ration card pongal gift in 2023

 தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய விளக்கம் அளித்துள்ளது.

அரசு விளக்கம்:

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு ரொக்கப் பரிசுக்குப் பதிலாக மளிகைப் பை வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் ரூ.1000 பொங்கல் பரிசை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்தது.


வாட்ஸ் அப்: Tech Voice Tamil GOOGLE NEWS

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு.NPHH PHH Ration card pongal gift in 2023

இதற்காக வங்கிக் கணக்கு இல்லாத பயனர்கள் கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொங்கல் பரிசு தொடர்பான முக்கிய வழக்கு நிலுவையில் இருந்தது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு.NPHH PHH Ration card pongal gift in 2023

இதுகுறித்து, உயர்நீதிமன்றத்தில் தரப்பில் ஆஜரான தமிழக அரசு, பொங்கல் பரிசு வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், இது தொடர்பாக முன் கூட்டியே தகவல் அளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

COMMENTS

Magspot Blogger Template
Name

Apps,36,Bigg Boss Tamil 6,3,Crime,2,Earbuds,9,Insurance,10,laptops,26,Lifestyle,18,Mobile,45,MoneyEarning,9,Monitor,2,News,249,Pc Software,5,Smartwatches,1,Software Update,9,sports,5,Tech News,288,TechNews,336,Telecom,23,Template,4,TV,6,Viral,4,
ltr
item
IPL 2024,Technology News in Tamil, Latest Technology news, photos, videos | Tech News Tamil: ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு.NPHH PHH Ration card pongal gift in 2023
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு.NPHH PHH Ration card pongal gift in 2023
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு.NPHH PHH Ration card pongal gift in 2023,கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhipd2eMOWXAwMN9cPzsEoCOVXO-N9jtQNZyU7m5fF0IgN31DHL6rInBwTPcSs9QE09PfDLzCZCY0KtPe9oNy79wC4PbfWiE89w0NYCdTY6veZgNvUymSdMWVN068LYPTGAe2N5Ec5uvRFUIUpQPJQbololCszeOYZlt4oWS61NJAizdU7390zTjZL5=w640-h440
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhipd2eMOWXAwMN9cPzsEoCOVXO-N9jtQNZyU7m5fF0IgN31DHL6rInBwTPcSs9QE09PfDLzCZCY0KtPe9oNy79wC4PbfWiE89w0NYCdTY6veZgNvUymSdMWVN068LYPTGAe2N5Ec5uvRFUIUpQPJQbololCszeOYZlt4oWS61NJAizdU7390zTjZL5=s72-w640-c-h440
IPL 2024,Technology News in Tamil, Latest Technology news, photos, videos | Tech News Tamil
https://www.techvoicetamil.in/2022/12/nphh-phh-ration-card-pongal-gift-in-2023.html
https://www.techvoicetamil.in/
https://www.techvoicetamil.in/
https://www.techvoicetamil.in/2022/12/nphh-phh-ration-card-pongal-gift-in-2023.html
true
4081080601678032388
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content